டாக்டர் மோகன் சிவராஜரட்ணம் – மரண அறிவித்தல்
டாக்டர் மோகன் சிவராஜரட்ணம்
பிறப்பு 11 AUG 1964 இறப்பு 19 JAN 2020

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட டாக்டர் மோகன் சிவராஜரட்ணம் அவர்கள் 19-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவராஜட்ணம்(Divisional Educational Director- யாழ்ப்பாணம்), புஸ்பராணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற Dr.பத்மநாதன், சண்முகவடிவு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Dr.சௌமினி(8th Batch Jaffna Medical Faculty) அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிகா அவர்களின் அன்புத் தந்தையும்,

சுரேஸ்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா) அவர்களின் அருமைச் சகோதரரும்,

ரகுவதனா சுரேஸ்(வதனா- அவுஸ்திரேலியா), பாமினி உதயணன்(பிரித்தானியா), பத்மநாதன் பாலஸ்கந்தன்(பிரித்தானியா), நளாயினி சங்கரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உதயணன், திருவருட்செல்வி, சங்கரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

திருஞானரட்ணம், தேவதாசன், பிரேமதாசன், சத்தியதரன், உமாராணி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

விசுவநாதமுதலியார், முருகதாசன், சிறிதரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

ரிஷி, விசால், ராம், சாரு, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சிவிகா, சிவாங் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Direction58 Chase Road, Southgate, London N14 4ET, UK

தொடர்புகளுக்கு
பாலஸ் – மைத்துனர்Mobile : +447985160388
சுரேஸ் – சகோதரன்Mobile : +61402444581
மோகன்(உதயணன்) – மைத்துனர்Mobile : +447785241435

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu