திருமதி இராசலட்சுமி சிவகுமாரன் – மரண அறிவித்தல்




திருமதி இராசலட்சுமி சிவகுமாரன்
பிறப்பு 25 AUG 1949 இறப்பு 15 JAN 2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலட்சுமி சிவகுமாரன் அவர்கள் 15-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துசாமி, சுந்தரம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம்பிள்ளை பவளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஹேமா, மயூரா, காலஞ்சென்ற வக்‌ஷலன், மீருஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராசலிங்கம், தேவி, தவம், மணி, துரை, றஞ்சி, சந்திரா, ரவி, சுரேஷ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சதீஸ்குமார், தவக்குமார், செலக்ஸ்றீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிலாஷ், அபிஷா, ரிஷா, ரக்‌ஷா, அபினா, செஷான், அஞ்சனா, மிலியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு21st Jan 2020 2:00 PMகிரியை Get DirectionTuesday, 21 Jan 2020 1:00 PM
Bestattungsinstitut Vereinigter Schreinermeister Gaa & Co
Am langen Sand 38, 68723 Schwetzingen, Germany

தொடர்புகளுக்கு
சிவகுமாரன் – கணவர்Mobile : +49620517642
சதீஸ்குமார் – மருமகன்Mobile : +353899549373
தவக்குமார் – மருமகன்Mobile : +447956878044
செலக்ஸ்றீபன் – மருமகன்Mobile : +447943704724

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu