திருமதி பஸ்மராணி இராசரெத்தினம் – மரண அறிவித்தல்
திருமதி பஸ்மராணி இராசரெத்தினம்
பிறப்பு 09 APR 1964 இறப்பு 19 JAN 2020

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பஸ்மராணி இராசரெத்தினம் அவர்கள் 19-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் மணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

தயானா(பிரான்ஸ்), தயாநிதி(இலங்கை), கயனிகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெகதீஸ்வரன்(பிரான்ஸ்), சயந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதலிங்கம், புஸ்பராஜா, சந்திரபாலன் மற்றும் கேதீஸ்வரி(பிரான்ஸ்), பூபலிங்கம்(பிரான்ஸ்), புஸ்பராணி(லண்டன்), சரோஜினி(பிரான்ஸ்), யோகராணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மஞ்சுளா(கனடா), இந்திராணி(இலங்கை), புஸ்பராணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான ராஜ்குமார், யோகராணி மற்றும் மோகன்(லண்டன்), சிங்கராசா(பிரான்ஸ்), அருள்லிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டயான், டனோஜன், டனீசன், ஆகித்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2020 புதன்கிழமை அன்று கொக்குவில் பொன்னையா தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு22nd Jan 2020 9:00 AM

தொடர்புகளுக்கு
ஜெகன் – மருமகன்Mobile : +33139841936 Mobile : +33622254537
சயந்தன் – மருமகன்Mobile : +94756483378
பூபாலன் – சகோதரர்Mobile : +33781233171
கேதீஸ்வரி – சகோதரிMobile : +33651088236

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu