திரு செல்லையா குமாரசாமி – அறிவித்தல்
திரு செல்லையா குமாரசாமி
பிறப்பு 29 DEC 1929 இறப்பு 12 JAN 2020

யாழ். சாவகச்சேரி வடக்கு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லையா குமாரசாமி அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா கௌரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு , செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விசாலாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

கமலாதேவி, சிவராசா, ஜெகதாசன், விஜயதாசன், யோகதாசன், ஜீவபாலன், யோகேஸ்வரி, சசிக்குமார், சசிகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பன்னீர்ச்செல்வம், புஸ்பரஞ்சினி, செல்வமலர், கௌரீஸ்வரி, செந்தாமரை, அருந்தினி, சிவகுமார், மிருணா, கீர்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தெய்வானைப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுமணன், சுவர்ணன், ரதீப், துவாரகா, பிரவீணா, விதூஷன், திவாகர், தனுசன், ஜீவிகா, ஆரோண், கிரியோன், சுவீற்றிகா, வகீர்த்தனன், கிருஷா, சாரங்கன், அபிவர்ணா, ஆதிரன், அகழ்வன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தாஸ் – மகன்Mobile : +447508589794
ஜீவா – மகன்Mobile : +447985745368
ஜெயா – மகன்Mobile : +4176390714
சசிகரன் – மகன்Mobile : +33783163718
பன்னீர்ச்செல்வம் – மருமகன்Mobile : +33652007057
சசி – மகன்Mobile : +14169042945
யோகா – மகள்Mobile : +94760278403
தாசன் – மகன்Mobile : +94775887115

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu