திருமதி தணிகாசலம்பிள்ளை சுபத்திராதேவி – மரண அறிவித்தல்
திருமதி தணிகாசலம்பிள்ளை சுபத்திராதேவி
றப்பு 09 JAN 1945 இறப்பு 15 JAN 2020

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தணிகாசலம்பிள்ளை சுபத்திராதேவி அவர்கள் 15-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசதுரை, இராசம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற நாகமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தணிகாசலம்பிள்ளை(ஓய்வுநிலை கல்வி அமைச்சின் முதுநிலை கல்வி ஆலோசகர், முன்னாள் மகாணக் கல்விப் பணிப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. சுசிதரன்(புற்றுநோய் வைத்தியசாலை- தெல்லிப்பளை, தற்போது தேசிய வைத்தியசாலை- கொழும்பு), நந்தனன்(Chairman- Land maark Engineering Pvt Ltd), சுதந்தி(அவுஸ்திரேலியா), தர்சினி(ஆசிரியர்- கொழும்பு இந்துக்கல்லூரி), தணிகை பாலன்(Accountant- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Dr. தில்லைநாதன், காலஞ்சென்றவர்களான சிவகுநாதன், சிவானந்தன் மற்றும் சண்முகநாதன்(முன்னாள் கிராம சேவகர் முரசுமோட்டை), காலஞ்சென்ற பரமானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. துஷ்யந்தி(களுபோவில வைத்தியசாலை), சுகந்தினி(Engineer), நரேந்திரன்(Lead Estimator), ஜயந்திரன்(வெளிநாட்டு அலுவலகள் அமைச்சு), சௌமியா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஸ்ரீராம், ரகுராம், சிவாணி, தணிந்தன், ஜயதரன், சேதுசன், காணுஜன், பிரணிதன், நிகாஷன், தணிசா, தனிசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஇல. 27, உருத்திரா மாவத்தை, வெள்ளவத்தை, கொழும்பு
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionFriday, 17 Jan 2020 8:30 AM – 12:30 PM
Jayaratne Funeral Directors (Pvt) Ltd
Elvitigala Mawatha, Colombo 00800

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Mobile : +94766449298 Mobile : +94777316273

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu