திருமதி பொன்னம்பலம் அன்னலட்சுமி – மரண அறிவித்தல்




திருமதி பொன்னம்பலம் அன்னலட்சுமி
பிறப்பு 25 DEC 1941 இறப்பு 06 JAN 2020

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் அன்னலட்சுமி அவர்கள் 06-01-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் தங்கமுத்து தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற முத்தம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ராசையா, சின்னம்மா மற்றும் மயில்வாகனம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

முருகானந்தம்(சுவிஸ்), கலாவதி(ஜேர்மனி), வேலானந்தம்(லண்டன்), கிரிசாவதி(லண்டன்), சண்முகானந்தம்(சுவிஸ்), பிறேமாவதி(கனடா), பாமாவதி(ஜேர்மனி), பவானந்தம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சசிகலா, பத்மநாதன், சறோஜினி, தர்மபாலா, வளர்மதி, கமலேஸ்வரன், சாந்தகுமார், தட்சாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கீத்துஷா மேருநாத், கின்சா பிறேம்குமார், சத்தியானந்தன், கிஷோர், கீர்த்தனா கெவின், அனித்தா, மனோச், ஜவகர், றஷோர், வினோச், கிந்துஷா, ஜதுஷா, சஞ்சை, சந்தியா, சஞ்சிதன், சஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சூரியா, மித்ரன், ஸ்ரேயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்
கிரியை Get DirectionSunday, 19 Jan 2020 2:00 PM – 4:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UKதகனம் Get DirectionSunday, 19 Jan 2020 4:00 PM – 5:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
குட்டி – மகன்Mobile : +447963554460
கிஷோர் – பேரன்Mobile : +447446081247

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu