திரு அருணாசலம் கதிரவேலு – மரண அறிவித்தல்
திரு அருணாசலம் கதிரவேலு
மலர்வு 14 JAN 1945 உதிர்வு 11 JAN 2020

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 45, ஜெயந்திநகர், கிளிநொச்சி மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் கதிரவேலு அவர்கள் 11-01-2020 சனிக்கிழமை அன்று அயர்லாந்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அருணாசலம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கணேசு மாணிக்கம்(பூவதி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திருமதி கயிலாசவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கலையரசி(கவிதா- லண்டன்), கோமளேஸ்வரன்(சுதன் -லண்டன்), சுகுணேஸ்வரி(சுவிதா- கனடா), கேதீஸ்வரன்(கேதீஸ்- அயர்லாந்து), குகனேஸ்வரி(குமுதா- லண்டன்), ருகுனேஸ்வரி(அஜிதா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அபராஜிதன், நிலுக்கா, விஜிந்திரா, அரிகரன், அகல்யா, றமணதாசன், அமலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, மார்க்கண்டு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சரவணமுத்து விவேகானந்தன்(ஜேர்மனி), கோபாலு விஜயாம்பாள்(கனடா), பத்மநாதன் -யோகராணி(ஜேர்மனி), சரவணமுத்து குகநாதன்(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சதாரூபவதி(கனடா), யோகலக்சுமி(மணி), முத்துலிங்கம், சரஸ்வதி, துரைலிங்கம், கனகலிங்கம், சந்திரவதி, கற்பகவதி- சசி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற செல்லத்துரை, சிவபாலன், சிவதேவா, கேதாரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

விஜயலக்சுமி, திருலோகநாயகி, அமுதவல்லி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,

ஜதுசன், ஜதீசன், ஜனார்த்தன், தியானா, செவின், கவிஷா, வர்ணிகா, டினோசன், டனுஷியன், திபிஷன், பிரகீத், கர்ஷனா, அக்‌ஷரா, ஷியாரா, சண்ஷிகாஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை Northampton United Kingdom வில் நடைபெறும். அது பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Direction49 Hawkstone Close, Northampton NN5 6RZ, UK

தொடர்புகளுக்கு
சுதன் – மகன்Mobile : +447961773382
கவிதா- ராஜிதன் – மகள்-மருமகன்Mobile : +447508530721
சுவிதா-கரன் – மகள்-மருமகன்Mobile : +16472262011
கேதீஸ் – மகன்Mobile : +353833801878
குமுதா-ரமணன் – மகள்-மருமகன்Mobile : +447576476444
அஜிதா-அமலன் – மகள்-மருமகன்Mobile : +447447491133

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu