திரு பொன்னுத்துரை பவானந்தன் – மரண அறிவித்தல்
திரு பொன்னுத்துரை பவானந்தன்
பிறப்பு 20 APR 1949 இறப்பு 10 JAN 2020

யாழ். தையிட்டி விக்கினேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், தையிட்டி மூர்த்திவீதியை வசிப்பிடமாகவும், கோண்டாவில் நெட்டிலிப்பாய் வீதியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பவானந்தன் அவர்கள் 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, ஈஸ்வரியம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மல்லிகாதேவி அவர்களின் ஆரூயிர்க் கணவரும்,

நிவியா(கனடா), நிறஞ்சன்(கனடா), தர்ஷன்(மகளிர் விவகார அமைச்சு), பிரகலாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அதிஷயவனிதா(இந்தியா), அஞ்சலிதேவி(கனடா), சச்சிதானந்தன்(கோண்டாவில்), அன்பரசி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பாலமூர்த்தி அவர்களின் அன்பு மாமனாரும்,

விவேகரட்ணம்(இந்தியா), காலஞ்சென்ற சிவகுமார்(கனடா), றஜனி(கோண்டாவில்), சிவரவீந்திரராஜா(கனடா), காலஞ்சென்ற ஸ்ரீனிவாசன் மற்றும் ஜெனிந்தா(கோண்டாவில்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜெகநேசன்(நியூசிலாந்து), பவநேசன்(T.O) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

தனஞ்சயன்(கனடா), ரகுசயன், சகானா, ராஜ்சுதிர், மதன், சர்மிளா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

நித்தியா(இந்தியா), சிவாஞ்சன்(கனடா), றியான்(கனடா), ஜெசிக்கா(கனடா), கஸ்மிதா(கனடா), யதுஷா, விவேகா, சஞ்சிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மேனுகா, அத்விகன், பிறித்விகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2020 வியாழக்கிழமை அன்று கோண்டாவில்லில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மனைவிPhone : +94212213592
தர்ஷன் – மகன்Mobile : +94770076880
நிவியா – மகள்Mobile : +16477109151
நிறஞ்சன் – மகன்Mobile : +14163175929
பிரகலாதன் – மகன்Mobile : +16472968991
பாலமூர்த்தி – மருமகன்Mobile : +14166241717
தனஞ்சயன் – பெறாமகன்Mobile : +14169043884
சச்சி – சகோதரர்Mobile : +94766836469
தேவி – சகோதரிMobile : +15146615720
அன்பு – சகோதரிMobile : +15142940538
பவன் – மச்சான்Mobile : +94773696854

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu