திரு ஆனந்தசுதன் கனகசபை (சுதன்) – மரண அறிவித்தல்




திரு ஆனந்தசுதன் கனகசபை (சுதன்)
பிறப்பு 03 SEP 1978 இறப்பு 12 JAN 2020

யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, Toronto, Alberta ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தசுதன் கனகசபை அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கனகசபை நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

கீதா அவர்களின் அன்புக் கணவரும்,

அஜிசன், அகிசன், அரிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஆனந்தரூபி(ஆனந்தி), ஆனந்தமோகன்(மோகன்), ஆனந்தபவன்(கண்ணன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மகேந்திரன், சுமதி, வேணு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கம்சாயினி, கஜானி, சுஜானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அர்ச்சனா, அர்ச்சன், அனோசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், அஸ்வியா, அவினாஸ், அவிக்னன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Direction50 Riseborough Drive, Brampton, ON L6P 3wI

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 19 Jan 2020 6:00 PM – 9:00 PMMonday, 20 Jan 2020 8:00 AM – 9:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canadaகிரியை Get DirectionMonday, 20 Jan 2020 9:00 AM – 10:30 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தொடர்புகளுக்கு
மோகன் – அண்ணாMobile : +14164512713
கண்ணன் – தம்பிMobile : +16479238368
சுமதி – அண்ணிMobile : +14166182056
கண்ணா – மைத்துனர்Mobile : +14164002245
கீதா – மனைவிMobile : +14034622360
கனகசபை – அப்பாMobile : +94776209971
ஆனந்தரூபி – அக்காMobile : +94776209971

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu