திரு சின்னையா உருத்திரமூர்த்தி – மரண அறிவித்தல்
திரு சின்னையா உருத்திரமூர்த்தி
பிறப்பு 15 JUL 1961 இறப்பு 10 JAN 2020

யாழ். வல்வெட்டி மாடந்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen, Sargans ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா உருத்திரமூர்த்தி அவர்கள் 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

காலஞ்சென்ற சின்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற விசுவலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,பாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

கானுயா, உபிசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரமேஸ்வரி(இலங்கை), புவனேஸ்வரி(கனடா), ராஜேஸ்வரி(இலங்கை), சத்தியமூர்த்தி(இந்தியா), தவமூர்த்தி(பரிஸ்), தவமலர்(லண்டன்), ஜெயராணி(லண்டன்), கனேசமூர்த்தி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

விசியலட்சுமி(இனுவில்), நடேசலிங்கம்(சுவிஸ்), இராசலட்சுமி(ஜேர்மனி), இராசலிங்கம்(சுவிஸ்), ஜெயலட்சுமி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: உறவினர்கள், நண்பர்கள்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு16th Jan 2020 11:00 AMபார்வைக்கு Get DirectionMonday, 13 Jan 2020 10:00 AM – 12:00 PM 3:00 PM – 5:00 PMTuesday, 14 Jan 2020 10:00 AM – 12:00 PM 3:00 PM – 5:00 PMWednesday, 15 Jan 2020 10:00 AM – 12:00 PM 3:00 PM – 5:00 PM
Zürcherstrasse 50 7320 Sargans Switzerland

தகனம் Get DirectionThursday, 16 Jan 2020 11:00 AM – 2:00 PM
Ackermann Bestattungen AG
Falknisstrasse 11c, 7320 Sargans, Switzerland

தொடர்புகளுக்கு
பெரியகிளி – சகோதரிMobile : +94772366174
சின்னகிளி – சகோதரிMobile : +41798401542
ராசன் – சகோதரன்Mobile : +91900309006
தவம் – சகோதரன்Mobile : +33668343110
தங்கேஸ் – மைத்துனர்Mobile : +447904111063
சந்திரன் – சகோதரன்Mobile : +41789667335
செட்டி – மைத்துனர்Mobile : +41787929475
அகிலன்Mobile : +41789128564
முரளிMobile : +41798401542
ரவிMobile : +41788665592

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu