திருமதி சிவயோகேஸ்வரி பஞ்சலிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி சிவயோகேஸ்வரி பஞ்சலிங்கம்
பிறப்பு 10 JAN 1948 இறப்பு 10 JAN 2020

யாழ். தொல்புரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகேஸ்வரி பஞ்சலிங்கம் அவர்கள் 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சற்குணானந்தன், மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற அம்பலவாணர், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பஞ்சலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியும்,

சஞ்சீவன்(பின்லாந்து), ஜெகஜீவன்(இலங்கை), பவித்ரா(கனடா), கஜஜீவன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யசோதினி(பின்லாந்து), சனாதனன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரமேஸ்வரன்(கொழும்பு), துவாரகாதேவி(கனடா), திருச்செல்வம்(யாழ்ப்பாணம்), கைலாசநாதன்(யாழ்ப்பாணம்), சறோஜினிதேவி(யாழ்ப்பாணம்), லோகநாயகி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அக்‌ஷயன்(கனடா), ஆருஷி(கனடா), ஆருத்திரா(பின்லாந்து) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2020 சனிக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionதொல்புரம் கிழக்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு
பஞ்சலிங்கம் – கணவர்Mobile : +94778019480
ஜீவன் – மகன்Mobile : +94770509971
கஜன் – மகன்Mobile : +94774310844
சஞ்சீவன் – மகன்Mobile : +358449840223
பவித்ரா – மகள்Mobile : +14165511367

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu