திரு நல்லையா உருத்திரன் – மரண அறிவித்தல்
திரு நல்லையா உருத்திரன்
அன்னை மடியில் 13 DEC 1967 ஆண்டவன் அடியில் 10 JAN 2020

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாவும் கொண்ட நல்லையா உருத்திரன் அவர்கள் 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கணபதிப்பிள்ளை நல்லையா(காசி, முருகர்) கமலாம்பிகை தம்பதிகளின் ஏக புதல்வரும், சங்கரப்பிள்ளை விநாயகமூர்த்தி பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

சுகிர்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

துவாகர் அவர்களின் அன்புத் தந்தையும், பூபதி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get DirectionPine Cottage, Poole Rd, Ewell, Epsom KT19 9RY, UK

தொடர்புகளுக்கு
சுகிர்தினி – மனைவிMobile : +447428 071773
பூபதி – சகோதரிMobile : +9477138 0870

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu