Dr. மனோஸ்காந்தன் கார்த்திகேசு – மரண அறிவித்தல்




Dr. மனோஸ்காந்தன் கார்த்திகேசு
பிறப்பு 05 JUN 1950 இறப்பு 21 DEC 2019

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனோஸ்காந்தன் கார்த்திகேசு அவர்கள் 21-12-2019 சனிக்கிழமை அன்று பிரித்தானியாவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அழகம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், ராஜநாயகம் லஷ்மிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மஞ்சுளாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

லக்சன், சுவீற்றி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மனோரஞ்சன், மனோசாந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசசோதி, காலஞ்சென்றவர்களான கெங்காதரன், வசந்தாதேவி மற்றும் சாந்தாதேவி, பாலகாந்தன், பிறேமாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தண்டாயுதபாணி, சறோஜா, காலஞ்சென்ற நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு11th Jan 2020 9:00 AMபார்வைக்கு Get DirectionSaturday, 11 Jan 2020 9:00 AM – 10:00 AM
Emmanuel Croydon
Normanton Rd, South Croydon CR2 7AF, United Kingdomஇறுதி ஆராதனை Get DirectionSaturday, 11 Jan 2020 10:00 AM – 11:00 AM
Emmanuel Croydon
Normanton Rd, South Croydon CR2 7AF, United Kingdomநல்லடக்கம் Get DirectionSaturday, 11 Jan 2020 11:45 AM
Croydon Cemetery
Mitcham Road, London CR9 3AT, United Kingdom

தொடர்புகளுக்கு
லக்சன் – மகன்Mobile : +447500846154
LukshmiMobile : +447939267651
SkandanMobile : +49232455943
RajanMobile : +94774546968
TheepanMobile : +94763477635
LomaMobile : +97334455034
BalaganthanMobile : +14167056790

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu