திரு தவப்பிரகாசம் கிங்ஸ்லி கிருபாகரன் – மரண அறிவித்தல்




திரு தவப்பிரகாசம் கிங்ஸ்லி கிருபாகரன்
பிறப்பு 07 NOV 1967 இறப்பு 05 JAN 2020

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mülheim ஐ வதிவிடமாகவும் கொண்ட தவப்பிரகாசம் கிங்ஸ்லி கிருபாகரன் அவர்கள் 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், தவப்பிரகாசம், காலஞ்சென்ற பொன்மலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற எட்வேட் சண்முகம், கிறேஸ் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாலேம் துயாவந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜொய்ஸ் றொசேல், மார்க், சறோமி பியூலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயந்தினி, காலஞ்சென்ற டேவிட் தேவபாலன் மற்றும் ஜெயதர்சினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிறிஸ்தோப்பல், சர்மிலா(வாணி), யேசுமலர், திவ்யசுதன், ஓமேகா, நீதிபரன், ரபூனி, சயிந்தவி, அட்சயன், லீபனோன், யோன் பாலசுப்பிரமணியம், பாக்கியராசா, புஸ்பராசா, கவிதானந்தி, காலஞ்சென்ற சிவகுமாரி மற்றும் சாந்தினி, ஜெபநிதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு11th Jan 2020 3:00 PMபார்வைக்கு Get DirectionSaturday, 11 Jan 2020 3:00 PM – 4:00 PMMonday, 13 Jan 2020 3:00 PM – 4:00 PM
Fohrmann KG
Feldstraße 125, 45476 Mülheim an der Ruhr, Germanyஇறுதி ஆராதனை Get DirectionTuesday, 14 Jan 2020 10:30 AM – 11:30 AM
Petrikirche
Pastor-Barnstein-Platz 1, 45468 Mülheim an der Ruhr, Germanyநல்லடக்கம் Get DirectionTuesday, 14 Jan 2020 12:00 PM
Hauptfriedhof Mülheim an der Ruhr
Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Phone : +4920874069456Mobile : +4915217130410

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu