திரு ஆனந்தன் காசிப்பிள்ளை – மரண அறிவித்தல்
திரு ஆனந்தன் காசிப்பிள்ளை
மலர்வு 12 SEP 1959 உதிர்வு 02 JAN 2020

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தன் காசிப்பிள்ளை அவர்கள் 02-01-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகானந்தன் அருந்ததிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுஜாதா அவர்களின் அன்புத் துணைவரும்,

அனுஷாந், அஸ்வினி, அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், யோகம்மா மற்றும் திருநீலகண்டன், ராசலிங்கம், காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி மற்றும் பாலசிங்கம், காலஞ்சென்ற இந்திராணி மற்றும் யோகராணி, தர்மாம்பிகை, இராஜேஸ்வரி, காண்டீபன், சுகிர்தா, பவித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அகல்யா, உமேஷ், சுதாகரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 04 Jan 2020 10:00 AM – 12:00 PM
Haupt Friedhof, 66424 Homburg Saar, Germany

கிரியை Get DirectionMonday, 06 Jan 2020 11:00 AM – 1:00 PM
Haupt Friedhof, Friedhofstraße 41, 66424 Homburg Saar, Germany

தகனம் Get DirectionMonday, 06 Jan 2020 4:00 PM
Krematorium Enkenbach
Birkenstraße 109, 67677 Enkenbach-Alsenborn, Germany

தொடர்புகளுக்கு
சுஜாதா – மனைவிMobile : +491783050262 Phone : +4968419945043
சண்முகானந்தன் – மாமாPhone : +94212221847Mobile : +94770310655
திருநீலகண்டன் – சகோதரர்Phone : +94212227269
ராசலிங்கம் – சகோதரர்Mobile : +94773941275
மார்க்கண்டு – சகோதரர்Mobile : +49684178037
பாஸ்கரன் – மருமகன்Mobile : +4790923715

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu