திருமதி அம்பிகாதேவி சிவசுப்ரமணியம் – மரண அறிவித்தல்
திருமதி அம்பிகாதேவி சிவசுப்ரமணியம்
முன்னாள் ஆசிரியை வவுனியா Holy Convent, புனித கன்னியர் பாடசாலை சைவமகாஜனாவித்தியாலயம்- ஏழாலை
அன்னை மடியில் 03 MAY 1949 கர்த்தருக்குள் 31 DEC 2019

யாழ். ஏழாலை இரத்தினபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகாதேவி சிவசுப்ரமணியம் அவர்கள் 31-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இ. சிவசுப்ரமணியம் அவர்களின் அன்புத் துணைவியும்,

ஜெயகணேஸ், காலஞ்சென்ற ஜனார்த்தனன்(தவக்குமார்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், ரஞ்சிதராணி மற்றும் சிவமூர்த்தி, திருநாவுக்கரசு, நவலக்சுமி, இந்திராணி, மலர், புவிமன்னன், ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிருந்த ஜெயகணேஸ் அவர்களின் அன்பு மாமியாரும்,

Janarth, Jeswin, Jenesh ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
திருப்பலி Get DirectionFriday, 10 Jan 2020 11:00 AM
Basilika St. Gertrud
Heinrich-Halberstadt-Weg 7, 51597 Morsbach, Germany

தொடர்புகளுக்கு
சிவசுப்ரமணியம் – கணவர்Phone : +492294909412Mobile : +4915229519234
திருநாவு – சகோதரர்Mobile : +4923272973284
ஜெயகணேஸ் – மகன்Mobile : +16477745857 Mobile : +14167037574

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu