திரு வேலாயுதம் கிருஸ்ணசாமி (சம்பந்தர்) – மரண அறிவித்தல்
திரு வேலாயுதம் கிருஸ்ணசாமி (சம்பந்தர்)
ன்னை மடியில் 03 OCT 1930 ஆண்டவன் அடியில் 29 DEC 2019

தமிழீழம் அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் கிருஸ்ணசாமி அவர்கள் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், வேலாயுதம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், லஞ்சென்ற சண்முகம், தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற திருப்பதி அவர்களின் அன்புக் கணவரும்,

தனலெட்சுமி(சுசி- கனடா), கிருஷ்ணவேணி(கனடா), சிறிதரன்(கனடா), கிருபாகரன்(சுவிஸ்), கிருஸ்ணபதி(கனடா), காலஞ்சென்ற மனோகரன், பாஸ்கரன்(மோகன் – ஜேர்மனி), கிருஷ்ணகலா(பரணி- ஜேர்மனி) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கந்தைய்யா, தங்கம்மா மற்றும் கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகராஜா, பஞ்சலிங்கம், ஜெயக்குமாரி, யோகேந்திரன், மஞ்சுளா, ரேக்கா, வதனதேவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஷ்ணமூர்த்தி(கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும், துஷ்யந்தி- காண்டி, துஷ்யந்தன் – வினித்தா, நிஷந்தன் – பிரேமிதா, அனுஷா- யோகான், வாகீசன் – சுகன்யா, டையிசிமி- தருண், நதீஸ், கீர்த்தனா- ரஜீபன், சதீஸ், கண்ணா, சிந்துஜா, நர்த்தனா, சஞ்சை, இளங்கோ, பிரணவன், சஞ்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

மேகா, திசான், லத்திகா, ஆதி, அஞ்சலி, அமலியா, ஐஸ்வர்யா, இனியா, தாரகை, வெற்றி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get DirectionThursday, 02 Jan 2020 11:00 AM – 3:00 PM
Bergfriedhof
Neuenstadter Str. 73, 74177 Bad Friedrichshall, Germany

தொடர்புகளுக்கு
தேவன்(பரணி) – மருமகன்Mobile : +497136913124
சுசி – மகள்Phone : +12892004946
வேணி – மகள்Phone : +12898307960
சிறி – மகன்Mobile : +19059227647
கிருபா – மகன்Phone : +41317215567Mobile : +41794861326
கலா – மகள்Mobile : +16478604236
மோகன் – மகன்Mobile : +491772699051

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu