திருமதி லலிதா நவரட்ணம் – மரண அறிவித்தல்
திருமதி லலிதா நவரட்ணம்
தோற்றம் 22OCT 1966 மறைவு 21 DEC 2019

முல்லைத்தீவு துணுக்காயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Winterberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லலிதா நவரட்ணம் அவர்கள் 21-12-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கமலாதேவி தம்பதிகளின் செல்ல மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நவரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

நரேஷ், சோபிகா, கீர்த்திகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மேரி, செபஸ்ரியன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சாரதா, சுதன், கேசவன், ராகவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஐங்கரன், கிருபாகரி, யாழினி, சங்கிதா ஆகியோரின் பிரியமான மைத்துனியும்,

லியா, இல்வி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

மைறா, ஷிறா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம் Get DirectionMonday, 30 Dec 2019 11:00 AM – 12:00 PM
Feuerbestattungen Diemelstadt GmbH
Holpergrund 21, 34474 Diemelstadt, Germanyகிரியை Get DirectionMonday, 30 Dec 2019 7:00 AM – 10:00 AM
Wiesenstraße 11
Wiesenstraße 11, 59955 Silbach Winterberg, Germany

தொடர்புகளுக்கு
கீர்த்திகா – மகள்Mobile : +4915772534721
சாரதா – சகோதரிMobile : +447986378113
சுதன் – சகோதரர்Mobile : +447477678886
– சகோதரர்Mobile : +447415528822
ராகவன் – சகோதரர்Mobile : +447515280041

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu