செல்வன் ரசிக்குமார் ரதுஷன் – மரண அறிவித்தல்
செல்வன் ரசிக்குமார் ரதுஷன்
மலர்வு 21 AUG 2000 உதிர்வு 22 DEC 2019

ஜேர்மனி Tuttlingen ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரசிக்குமார் ரதுஷன் அவர்கள் 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம் இராசம்பாள் தம்பதிகள், காலஞ்சென்ற முத்துக்குமார் ஆச்சிக்குட்டி தம்பதிகளின் பாசமிகு பேரனும், ரசிக்குமார் புஸ்பராணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

மதுஷன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற உதயகுமார் மற்றும் பாலகுமார்- ராகினி(லண்டன்), ஜெயராணி- இந்திரநாதன்(கனடா), இன்பராணி- கிருஷ்ணமூர்த்தி(ஜேர்மனி), ஜெயபவாணி- தர்மசேனன்(ஜேர்மனி), ஜெயந்தி- லம்போதரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

நித்தியமலர்- சிவானந்தன்(இலங்கை), சாந்தினி- சிவானந்தன்(இலங்கை), சர்மிளா- ரவீந்திரன்(இலங்கை), ஜெகநாதன்- மஞ்சுளா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

றேனுஷன், மருஜன், மதுஜன், இந்துஜன், அபினுகா, வினுஜா, மஞ்சுயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாருகா, பிரணவன், பிரஷா, லதீஸ்- கிருஷாந்தினி, நிமலினி, குகன், தர்மிஷா, தர்மிலன், தர்மிரா, வர்ஜன், வர்டஜா ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்

கழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 28 Dec 2019 2:00 PM – 5:00 PMSunday, 29 Dec 2019 2:00 PM – 5:00 PM
Friedhof Tuttlingen
Albert-Schweitzer-Straße 4, 78532 Tuttlingen, Germanyகிரியை Get DirectionMonday, 30 Dec 2019 2:30 PM – 5:00 PM
Friedhof Tuttlingen
Albert-Schweitzer-Straße 4, 78532 Tuttlingen, Germany

தொடர்புகளுக்கு
ரசிக்குமார் – தந்தைMobile : +4916096803525 Phone : +497461770763
ரவீந்திரன் – மாமாMobile : +94779064595
தர்மசேனன் – பெரியப்பாMobile : +491738949166
கிருஷ்ணமூர்த்தி – பெரியப்பாMobile : +4917651756809
லம்போதரன் – சித்தப்பாMobile : +94776161880
சிவானந்தன் – மாமாMobile : +94212219362
ஜெகநாதன் – மாமாMobile : +94770518102

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu