திரு அருணாசலம் ஆறுமுகம் சதாசிவம்
யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் ஆறுமுகம் சதாசிவம் அவர்கள் 17-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி அருணாசலம் ஆறுமுகம்(முன்னாள் நீர்பாசன இலாகா, மகாவலி அபிவிருத்திச்சபை பிரதான வரைஞர்(DOA)) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சோமசுந்தரம், பொன்னம்பலம், வள்ளிப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை மற்றும் மார்க்கண்டு ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, பொன்னம்மா, சிசிலியா, பொன்னம்பலம், தம்பிப்பிள்ளை மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2019 வியாழக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் காரைநகர் சாம்பலோடை மயானத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: சகோதரர்
டர்புகளுக்கு
மார்க்கண்டு – சகோதரர்Phone : 94112362914Mobile : 94772870308