திரு குணரட்ணம் குமாரசாமி – மரண அறிவித்தல்




திரு குணரட்ணம் குமாரசாமி
பிறப்பு 25 MAR 1963 இறப்பு 15 DEC 2019

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் நடுவுத்துருத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal Laval ஐ வதிவிடமாகவும் கொண்ட குணரட்ணம் குமாரசாமி அவர்கள் 15-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், குமாரசாமி, காலஞ்சென்ற சற்குணம் தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற முருகேசு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

விஜயலட்சுமி(விஜி, பொன்னு) அவர்களின் அன்புக் கணவரும்,

பிறண்டன், நிலாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வசந்தகுமாரி(வசந்தா- கனடா), இராஜரட்ணம்(சுவிஸ்), சண்முகரட்ணம்(சந்திரன்- பிரான்ஸ்), கேமாவதி(கேமா- கனடா), தவசீலன்(ஜீவா- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நேமிநாதன், யோகரஞ்சிதம்(செல்வி), சுகந்தினி, இராசகோபாலு(கோபால்), காமினி, காலஞ்சென்ற தணிகாசலம், காசிநாதன், நாகலட்சுமி, துரைரட்ணம், மகேஸ்வரன், தேவராஜா, வசந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிவேதா, நறேன், சௌமியா, ஜஸ்மின், பிரணவன், அகிலா, துஜிபா, பதீசன், வேணுஜா, பிரியந், ஜெகதாயினி ஆகியோரின் அன்பு மாமாவும்,

சோபிகன், அபிஷன், சுஜீப் , அஜீஷன், அனுஸ்கா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

முரளி, ரூபன், திரியம்பிகை ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 21 Dec 2019 5:00 PM – 9:00 PMSunday, 22 Dec 2019 9:00 AM – 10:30 AM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canadaகிரியை Get DirectionSunday, 22 Dec 2019 10:30 AM – 12:30 PM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canadaதகனம் Get DirectionSunday, 22 Dec 2019 1:00 PM

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Mobile : +15142993186 Phone : +14509263186

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu