திருமதி நாகரட்ணம் கனகரட்ணம் – மரண அறிவித்தல்




திருமதி நாகரட்ணம் கனகரட்ணம்
பிறப்பு 24 JUN 1938 இறப்பு 12 DEC 2019

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கண்டி Rookwood , கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகரட்ணம் கனகரட்ணம் அவர்கள் 12-12-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா தையல்நாயகி தம்பதிகளின் அருமை புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரட்ணம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சறோஜினி(ராஜி), ஸ்ரீராஜ காந்தன்(காந்தன்), சுசீலா, ரவிகாந்தன்(ரவி), சுபாஜினி, அகிலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குணரட்னம்(குணம்), பத்மநிதி(நிதி), மகாதேவா, பிரியதர்சினி(ரதி), கபிலன், உமேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குணசிங்கம், காலஞ்சென்ற துரைசிங்கம்(பபி), செல்வமலர்(மனோ), மோகன், ராஜேஸ்வரி ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,

திபாகரன்(திபா), ரம்யா, மிதுர்ஷா, சுஜிவன், தனாகரன்(தனா), ஹபிலாஞ்சினி(ஹபிலா), வினுஷா, கஜானன், அனுஷன், கார்த்திகன், அபிலாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அக்‌ஷின், அமிஷா, அக்கீரா, இஷான், நவிஷா, லியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionWednesday, 18 Dec 2019 5:00 PM – 9:00 PMThursday, 19 Dec 2019 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionThursday, 19 Dec 2019 11:00 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canad

தொடர்புகளுக்கு
காந்தன் – மகன்Mobile : +14165738035
திபாMobile : +14164097760
குணம் – மருமகன்Mobile : +16474568303
சுசி – மகள்Mobile : +447943157773
ரவி – மகன்Mobile : +919841178787
சுபா – மகள்Mobile : +447883016857
அகிலா – மகள்Mobile : +4520920440

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu