திரு மகாலிங்கம் வின்சன் குலமகன் – மரண அறிவித்தல்
திரு மகாலிங்கம் வின்சன் குலமகன்
தோற்றம் 13 JAN 1960 மறைவு 09 DEC 2019

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamburg ஐ வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் வின்சன் குலமகன் அவர்கள் 09-12-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், இளவாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி யோசப் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெனிற்ரா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெருஷா, யோஹானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வின்சன் குணாளன், வின்சன் கோமகன், கோமதி, வின்சன் திருமகன், பாமதி, குலமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நீடா, மகேந்திராவதி, லிகோறி, சாமினி, கருணைதாஸ், தயாபரன் மற்றும் தேவராசா, ஜூலியற் ஜெனிற்ரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெனடி, விமலா ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
திருப்பலி Get DirectionFriday, 20 Dec 2019 8:45 AM – 10:30 AM
Roman Catholic parish Saint Joseph
Witthöfftstraße 1, 22041 Hamburg, Germanyநல்லடக்கம் Get DirectionFriday, 20 Dec 2019 11:00 AM
Ohlsdorf Cemetery
Fuhlsbüttler Str. 756, 22337 Hamburg, Germany

தொடர்புகளுக்கு
ஜெனிற்ரா – மனைவிMobile : +494069645820
வின்சன் குணாளன்Mobile : +94776387179
வின்சன் கோமகன்Mobile : +94776607352
லிகோறி – மைத்துனர்Mobile : +447887379764
வின்சன் திருமகன் – தம்பிMobile : +447804306935
குலமதி – சகோதரிMobile : +44750454 8055
பாமதி – சகோதரிMobile : +14166606380

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu