திரு கந்தையா நந்தகுமார் – மரண அறிவித்தல்
திரு கந்தையா நந்தகுமார்
பிறப்பு 01 JAN 1958 இறப்பு 12 DEC 2019

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நந்தகுமார் அவர்கள் 12-12-2019 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கஸ்தூரிபாய் அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாகரன், பிரதீபன், திவாகர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அசோக்குமார், நந்தினி(ஜேர்மனி), சிவகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கார்திகா(ஜேர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும்,

சிவானந்தம்(ஜேர்மனி), செல்வவிஜி(சுவிஸ்), பரமேஸ்வரன்(ஜேர்மனி) ஞானேஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், கேதீஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அமறோ அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionWednesday, 18 Dec 2019 11:00 AM – 2:00 PM
Friedhof Ruhleben
Am Hain 1, 13597 Berlin, Germanyதகனம் Get DirectionWednesday, 18 Dec 2019 2:00 PM
Friedhof Ruhleben
Am Hain 1, 13597 Berlin, Germany

தொடர்புகளுக்கு
கஸ்தூரி – மனைவிMobile : +493056825151
சுதாகர்(சுதா) – மகன்Mobile : +4917686138554
தீபன் – மகன்Mobile : +4917625779159
திவாகர் – மகன்Mobile : +41765880940
சிவகுமார்(அசோக்) – சகோதரன்Mobile : +41786579406
நந்தினி – சகோதரிMobile : +4917636371915
இந்திரன் – மைத்துனர்Mobile : +4916099448643

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu