திரு செபஸ்ரியன் பெர்ணாண்டோ இராசதுரை – மரண அறிவித்தல்




திரு செபஸ்ரியன் பெர்ணாண்டோ இராசதுரை
பிறப்பு 08 JUN 1930 இறப்பு 10 DEC 2019

யாழ். சுண்டுக்குழி, கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், கொழும்பு, சவூதி அரேபியா, லண்டன், அமெரிக்கா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியன் பெர்ணாண்டோ இராசதுரை அவர்கள் 10-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியன் சின்னம்மாதம்பதிகளின்சிரேஸ்டபுத்திரனும்,காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புஸ்பராணி(Baby) அவர்களின் அன்புக் கணவரும்,

மனோகரன்(Texas- ஐக்கிய அமெரிக்கா), சந்திரசேகரன்(Baba- கனடா), மனோகரி(பாகிஸ்தான்), சுதாகரி(லண்டன்) ஆகியோரின் அன்பு தந்தையும்,

Dr. உமா(Texas- ஐக்கிய அமெரிக்கா), நிரஞ்சனா(கனடா), அசோகன்(பாகிஸ்தான்), ரமணன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற டெய்சி மற்றும் றீற்ரா ஜெயரத்தினம், காலஞ்சென்ற சைமன் சின்னராசா, குயின்(கனடா), வில்லியம் சற்குண்ராசா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமுள்ள அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கனகராஜசிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

சைலஜன், சாருஜன், நிருஜன், பியோஜினி, பெலீசியன், சாருசன், தாருஜன், மயூரி ஆகியோரின் பாசமுள்ள பேரனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 16-12-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பி.ப 03:00 மணிக்கு சண்டிலிப்பாய் புனித திரேசம்மா ஆலயத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு பின்னர் விளான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஇல. 83, கீரிமலை வீதி, சண்டிலிப்பாய்

தொடர்புகளுக்கு
சுதா – மகள்Mobile : +94766325091
மனோகரி – மகள்Mobile : +94760599638
மனோகரன் – மகன்Mobile : +94779164166
பபாMobile : +164720 3834

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu