திருமதி பவானி இராசரத்தினம் – மரண அறிவித்தல்




திருமதி பவானி இராசரத்தினம்
மலர்வு 17 JUN 1957 உதிர்வு 11 DEC 2019

யாழ். வறுத்தலைவிளான் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும், கொண்ட பவானி இராசரத்தினம் அவர்கள் 11-12-2019 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு முத்துக்கிருஸ்ணன்(உடுப்பிட்டி), சிவபாக்கியம்(வறுத்தலைவிளான்) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

இராசரத்தினம்(முன்னாள் தமிழீழச்சங்க இயக்குனர், தமிழ்க்கலைத் தொழில் நுட்பக்கல்லூரி நிறுவனர், Active Brain Center அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஆதவன், றமணன், ஜீவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கஜேந்தினி, மரீன், கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றதிமதி, ஜோதீஸ்வரன், தியாகேஸ்வரன், அம்பிகா, சாந்திமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சபாநாதன், சூரியகலா, சந்திரகலா, சசிதரன், பெனடிக்ற் இராஜேந்திரன், அன்னலட்சுமி குணரத்தினம், செல்வராணி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிலா, அமரன், அஞ்சலி, மாயா, இனியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Direction1946 Liverpool RdPickering, ON L1V 1W5, Canada

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 14 Dec 2019 5:00 PM – 9:00 PM
Highland Funeral Home
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canadaகிரியை Get DirectionSunday, 15 Dec 2019 9:00 AM – 12:00 PM
Highland Funeral Home
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada

தொடர்புகளுக்கு
இராசரத்தினம் – கணவன்Mobile : +14165737332
ஆதவன் – மகன்Mobile : +14165695631
றமணன் – மகன்Mobile : +14163151164
ஜீவன் மகன்Mobile : +16477104017
றதி – சகோதரிMobile : +14167551853
கண்ணன் – மருமகன்Mobile : +14165585492

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu