திரு ஜெயரட்ணம் இராஜரட்ணம் (ஜெயா) – மரண அறிவித்தல்




திரு ஜெயரட்ணம் இராஜரட்ணம் (ஜெயா)
பிறப்பு 30 APR 1953 இறப்பு05 DEC 2019

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் இராஜரட்ணம் அவர்கள் 05-12-2019 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி இராஜரட்ணம் தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி சிதம்பரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சற்குணமலர்(ரஞ்சி) அவர்களின் பாசமிகு கணவரும்,

கரோலினா, சோனியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோட்பிறே, சுபானன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

குணரட்ணம், காலஞ்சென்றவர்களான லலி, பத்மினி மற்றும் செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜீலியட், கருணாகரன் நைட், பொன்னம்பலம், வசந்தி, காலஞ்சென்ற கருணா, ஜெயசீலன், குணசீலன், சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும், அனா அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,

ரெஜினோல்ட், வசந்தி, குயின்சி, தர்சினி, அனு, தாட்சாயினி ஆகியோரின் பாசமிகு மாமாவும், றுக்சன், றுபினா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionMonday, 16 Dec 2019 10:00 AM
Net Church Dartford
30 Spital St, Dartford DA1 2DL, United Kingdomஇறுதி ஆராதனை Get DirectionMonday, 16 Dec 2019 10:00 AM
Net Church Dartford
30 Spital St, Dartford DA1 2DL, United Kingdom

தொடர்புகளுக்கு
கரோலினா- GodfreyMobile : +447481228765
சுபானன்Mobile : +447481803403
சோனியாMobile : +447482083883
ரெஜினோல்ட்Mobile : +393280058737
குமார் – சகோதரர்Mobile : +39276022843

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu