திருமதி இந்திராணி தெய்வேந்திரம் – மரண அறிவித்தல்




திருமதி இந்திராணி தெய்வேந்திரம்
தோற்றம் 09 JUN 1960 மறைவு 04 DEC 2019

வவுனியா நெடுங்கேணி வெடிவைத்தகல்லைப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி தெய்வேந்திரம் அவர்கள் 04-12-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

தருசிக்கா(இந்தியா), தர்சாந்தன், தர்சினி(தாட்சா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சாந்தரூபன்(இந்தியா) அவர்களின் அன்பு மாமியாரும்,

இராசம்மா, மகேஸ்வரி, காலஞ்சென்ற பரமேஸ்வரன்(மகேந்திரன்), கிருஷ்ணமூர்த்தி, புவனேந்திரன், தவமணி, காலஞ்சென்ற மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், தம்பையா(பொன்னுத்துரை) மற்றும் கமலா, வதனம், ஜமுனா, கருணைநாதன், இன்பராணி, தெய்வேந்திரராணி, மனோராணி, தெய்வசோதி, வசீகரன், அன்னமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சந்தனப்பிச்சை, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,

அக்சயா, கபிஸ்ரன் அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 08 Dec 2019 5:00 PM – 9:00 PMMonday, 09 Dec 2019 9:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionMonday, 09 Dec 2019 10:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionMonday, 09 Dec 2019 12:30 PM – 1:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
தனுசியா சாந்தன் – மகள்Mobile : +919790966192
கருணை – சகோதரர்Mobile : +16477034674
தர்சினி(தாட்சா) – மகள்Mobile : +14162844674

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu