திருமதி நாகேஸ்வரி துரைசிங்கம் – மரண அறிவித்தல்




திருமதி நாகேஸ்வரி துரைசிங்கம்
பிறப்பு 26 APR 1934 இறப்பு 01 DEC 2019

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாயை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி துரைசிங்கம் அவர்கள் 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அமிர்தலிங்கம் துரைசிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,

ராம்குமார், ஜெயக்குமாரி, விஜயகுமாரி, சிவகுமார் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

சரோஜினி, சாந்தகுமார், சர்வோதயகுமார், கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி, ராசரெட்டினம், சரஸ்வதி, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சபீகா, அபிராம், சாந்துஜா, ஜெயஷாந், சர்விஜித், சர்வினுசன், சியாகன், கவிசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

டிபானி(Tiffany) அவர்களின் செல்லப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ள

நிகழ்வுகள்
கிரியை Get DirectionMonday, 09 Dec 2019 7:00 AM – 10:15 AM
Holy Trinity Barkingside C Of E Church
Mossford Green, Ilford IG6 2BX, United Kingdomதகனம் Get DirectionMonday, 09 Dec 2019 11:00 AM
Forest Park Cemetery & Crematorium
Forest Rd, Ilford, Hainault IG6 3HP, UK

தொடர்புகளுக்கு
ராம்குமார் – மகன்Mobile : +447886368916
சிவகுமார் – மகன்Mobile : +447771676483
சாந்தகுமார் – மருமகன்Mobile : +447913807933
சர்வோதயகுமார் – மருமகன்Mobile : +447940734558

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu