திருமதி செல்லம் நடேசு – மரண அறிவித்தல்
திருமதி செல்லம் நடேசு
தோற்றம் 10 JAN 1932 மறைவு 03 DEC 2019

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம் நடேசு அவர்கள் 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து மற்றும் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், சின்னவர் பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னவர் நடேசு அவர்களின் பாசமிகு மனைவியும்,

துரைஞானி, காலஞ்சென்ற முருகவேல் மற்றும் கமலாம்பிகை, சடகோபன்(கோபு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் பூமாதேவி, குணரத்தினம், சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தங்கம், ஆறுமுகம், ஜெகதீசன், சின்னப்பிள்ளை, துளசிஅம்மா, இலட்சுமியார், சரவணமுத்து, கோடீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வைரவநாதன், மகேந்திரன், வாணி, செல்லத்துரை, துரைசிங்கம், குஞ்சு, இராமலிங்கம், தேவன், நல்லம்மா, குண்டுமணி, பொம்மை, இரத்தினம், பூபதிகுமார், செல்வம், சக்திவேல், சவுந்தளை, இராசன், குணா, கிரீசன், மயூரன், நிதர்சன், சிவம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விக்கினராஜா, பிரவனராஜா, கெளசீலி, பாசினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

விநாயகமூர்த்தி, கருணாகரன், வினோபாஜி, ரகி, பாமினி, கவிதா, றோசி, றெசித்தா, அஞ்சி, காஞ்சி, பிரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பானுயன், பவதாரனி, விசாலினி, ஹரிஸ், விணுஸ், லதுஸ், மிலா, மிதுஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடி நிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வைரவநாதன் – மருமகன்Phone : +942122253
கருணாகரன் – பேரன்Phone : +942216705
குணரத்தினம் – சகோதரர்Mobile : +94767043060
சடகோபன் – மகன்Mobile : +46707515378
றெசித்தா – பேத்திMobile : +94778307505
சோமசுந்தரம் – சகோதரர்Mobile : +94768124991
வினோபாஜி – பேரன்Mobile : +41765727919
பூமாதேவி – சகோதரிMobile : +9477927435

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu