திருமதி தர்மபாலன் இராணிமலர் – மரண அறிவித்தல்
திருமதி தர்மபாலன் இராணிமலர்
தோற்றம் 07 NOV 1933 மறைவு 02 DEC 2019

யாழ். கேணியடி தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை கன்னியா, கொழும்பு- 6 வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மபாலன் இராணிமலர் அவர்கள் 02-12-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற காசிராசா தர்மபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பூமலர் இரத்னம், அரியரத்தினம்(கனடா), இரதிமலர்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசேஸ்வரி, சிதம்பரந்தன் ஆகியோரின் மைத்துனியும்,

ராதா, ராஜன், முருகானந்தன், சந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஜகத்குமார், ஹணா, ஜெயகாந்தி, அம்பிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரிஷா, ஜெஸ்மின், சதீஸ், ஜணாத்தன், ஜோகிம், ஜாக்கப், செந்தூரன், ஆதவன், அருஷன், அபிஷன், திவ்வியேஸ், திவிஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

வனிதா, ஹரிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-12-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionFriday, 06 Dec 2019 10:00 AM
Mahinda Florists
CGHW Hwy, Dehiwala-Mount Laviniaகிரியை Get DirectionFriday, 06 Dec 2019 2:00 PM
Mahinda Florists
CGHW Hwy, Dehiwala-Mount Lavinia

தொடர்புகளுக்கு
ராதா – மகள்Mobile : +94777231767
ராஜன் – மகன்Mobile : +4550418496
முருகன் – மகன்Mobile : +14165765212
சந்திரன் – மகன்Mobile : +33753370043

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu