திருமதி பத்மாசனி சிவசிதம்பரம் (சோதிமணி) – மரண அறிவித்தல்
திருமதி பத்மாசனி சிவசிதம்பரம் (சோதிமணி)
மண்ணில் 30 OCT 1927 விண்ணில் 27 NOV 2019

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Vancouver ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மாசனி சிவசிதம்பரம் அவர்கள் 27-11-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவசிதம்பரம் அவர்களின் அன்பு மனைவியும்,

ராதா, ரவீந்திரன், ரமணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்மலிங்கம், தயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம் திருமலை, சுந்தரலிங்கம், வள்ளிநாயகி, ராஜேஸ்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காண்டீபன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மனியளவில் நடைபெற்று பின்னர் Vancouver Washington Evergreen மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரவி – மகன்Mobile : +13064493289
ராதா – மகள்Mobile : +13602606676
ரமணன் – மகன்Mobile : +15038883337

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu