திரு பொன்னம்பலம் குலேந்திரன் – மரண அறிவித்தல்
திரு பொன்னம்பலம் குலேந்திரன்
எழுதுவினைஞர்- யாழ்/கச்சேரி, மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா
பிறப்பு 17 SEP 1934 இறப்பு 03 DEC 2019

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், நியூஸ்லாந்து, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் குலேந்திரன் அவர்கள் 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், சுந்தரம்மா தம்பதிகளின் தவப்புதல்வரும், காலஞ்சென்ற பாலசுந்தரம், செல்வரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லட்சுமிதேவி அவர்களின் அன்புக் கணவரும், சுந்தரேஸ்வரி(சுமதி) அவர்களின் பாசமிகு தந்தையும்,ராஜசேகரம்(தம்பிகுட்டி) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற தெய்வநாயகி, ஆறுமுகபெருமாள் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்ற கண்மணி அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

பொன்னுச்சாமி, குணசீலன், நாகம்மாள், சரோஜினிதேவி, சத்தியசீலன், சுந்தரம்மாள் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகேந்திரன், தவமணி, புவனேசுவரி, ராஜேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், இரத்தினவேல், வசந்தாதேவி, ஜெயமணிதேவி, தவராசா, வனிதாதேவி, ரவிக்குமார், ரவிச்சந்திரன், கோமதி, காலஞ்சென்ற சிவா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

தினேஷ், சியாமளா, மயூரன், துவாரகா, கிருஷ்ணன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

யாதேவ், லட்சுமி, ராதா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get DirectionThursday, 05 Dec 2019 9:00 AM – 12:00 PM
4 Milford Grove, Cherrybrook NSW 2126, Australia

தகனம் Get DirectionThursday, 05 Dec 2019 1:15 PM – 2:45 PM
Macquarie Park Cemetery and Crematorium
Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia

தொடர்புகளுக்கு
ராஜசேகரம் – மருமகன்Mobile : +61402539753
கிருஷ்ணன் – பேரன்Mobile : +61421984327
மோகன்ராஜ் – மருமகன்Mobile : +61428622298

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu