திருமதி அன்னலட்சுமி பொன்னப்பா
தோற்றம் 13 FEB 1928 மறைவு 02 DEC 2019
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும், கொண்ட அன்னலட்சுமி பொன்னப்பா அவர்கள் 02-12-2019 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னப்பா அவர்களின் அன்பு மனைவியும்,
ரவீந்திரன், பாலச்சந்திரன், பகீரதன், சியாமளா, நிர்மலா(கிச்சி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லொறேன், பிரபா, பவானி, கௌரிகரன், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை, இரத்தினம், நடராஜன், செல்லத்துரை, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தொமஸ், சாமுவல், நிக்கிற்ரா, நிவாஷினி, விதூஷினி, காயத்திரி, ஹர்ஷிதா, ஹரிசுதன், லோஷிகா, டானிகா, கஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பினலொபி, மாலி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionSunday, 08 Dec 2019 10:00 AM – 12:00 PM
Old Parkonians Pavilion
The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, UK
Inside Redbridge Sports Centre Grounds
தகனம் Get DirectionSunday, 08 Dec 2019 1:00 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
ரவீந்திரன்Mobile : +447985470121
பாலச்சந்திரன்Mobile : +447852458611
பகீரதன்Mobile : +447968038543
சியாமளாMobile : +447703804220
நிர்மலா(கிச்சி)Mobile : +447830659373