திருமதி பாக்கியம் நாகலிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி பாக்கியம் நாகலிங்கம்
பிறப்பு 25 SEP 1918 இறப்பு 26 NOV 2019

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் நாகலிங்கம் அவர்கள் 26-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஏழாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற குட்டிதம்பி, லட்சுமி தம்பதிகளின் மகளும், ஜேசுதாசன் நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

றோஸ் தனேந்திரன்(மெல்போன்), காலஞ்சென்ற கிறிஸ்டி நாகலிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிங்கப்பூரைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லப்பா, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், தனேந்திரன், வசந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஏரிக், சுரேகா, நிலாந்தி(பிரித்தானியா), நிமலேஷ்(பிரித்தானியா), அனா, ஜஸ்டின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாயா, சஷி, ஆர்யா, றவாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs Packiam Nagalingam born in Jaffna Ezhalai, lived in Australia Melbourne and passed away peacefully on 26th November 2019 at home.
She is Loving Daughter of Late Kuttithamby and Letchumi.
Beloved Wife Jesudasan Nagalingam(Erlalai).
Loving Mother of Dr Rose Thanenthiran, late Christie Nagalingam(London).
Beloved Mother- in- law of Basil, Vasantheni(London).
Devoted Grandmother of Eric(London), Sureka(Berlin), Nilantheny Narendran(London), Nimesh Christie(London).
Sister of late Chellapa(Singapore), late Nallamah Rasiah(Singapore).
The Great Grandmother of Zaiah Dharuman(Berlin), Sashi(London), Aariya(London) and Rafael(London).
Grandmother-in-law of Anna Katz, Justin Dharuman, Shanna Schmidt Christie, Brahman Narendran.
This Notice is provided for all family and friends.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionMonday, 02 Dec 2019 9:30 AM – 11:00 AM
Bunurong Memorial Park
790 Frankston – Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia

தொடர்புகளுக்கு
தனேந்திரன் – மருமகன்Mobile : +61407117008

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu