திரு இராசலிங்கம் சிறிநாதன் – மரண அறிவித்தல்
திரு இராசலிங்கம் சிறிநாதன்
பிறப்பு 03 SEP 1965 இறப்பு 29 NOV 2019

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sinsheim ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் சிறிநாதன் அவர்கள் 29-11-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசலிங்கம்(பொன்னுத்துரை), பார்வதி(மனோன்மணி) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இரட்ணசபாபதி(செந்தில்), விசாலாட்சி(வியாளம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யசிதா(யசி) அவர்களின் அன்புக் கணவரும், சகானா, அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரகுபதி, சாந்திமதி, இந்துமதி, பியந்திமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சறோஜினி, சிவா(சுவிஸ்), அருளானந்தம், மோகனதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வனிதா, சுரேஸ், சுஜிதா, ஐங்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியா, ஜெயக்குமார், பிராசாத், சுவண்யா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ஆதீஸ், அஜய், சுஜஸ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

அபிசன், சுவாதி, விதுசன், நிதர்சன், சரண்யா, பவண்யா, அட்ஜயா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: சிவா, சாந்தி குடும்பம்(சுவிஸ்)

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionWednesday, 04 Dec 2019 4:00 PM – 9:00 PM
Friedhof Sinsheim
Zum Friedhof, 74889 Sinsheim, Germanyகிரியை Get DirectionThursday, 05 Dec 2019 11:00 AM – 2:00 PM
Friedhof Sinsheim
Zum Friedhof, 74889 Sinsheim, Germany

தொடர்புகளுக்கு
சிவகுமார்Mobile : +4972619495133
ஜெயம் – மைத்துனர்Mobile : +491628976617
நகுலன் – மைத்துனர்Mobile : +491738457227
சுவாதிகா – மருமகள்Mobile : +49792100956
சகாணா – மகள்Mobile : +4917684775570

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu