திரு கந்தையா தேவதாசன் (தேவர், நவரத்தினம்) – மரண அறிவித்தல்
திரு கந்தையா தேவதாசன் (தேவர், நவரத்தினம்)
பிறப்பு 05 MAY 1937 இறப்பு26 NOV 2019

யாழ். கொடிகாமம் கொயிலாமனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தேவதாசன் அவர்கள் 26-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

செல்வமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

உதயகுமாரி(ஆசிரியை- யா/மந்துவில் ஸ்ரீ பாரதி வித்தியாலயம்), உதயகுமாரன், உதயதாசன்(லண்டன்), உதயகாந்தன்(லண்டன்), உதயசேகர்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கந்தசாமி(திரவியம்) அவர்களின் அன்புச் சகோதரரும், தவத்துரை(எரிபொருள் நிரப்பு நிலையம் கொடிகாமம்), பாஸ்கரி, கெளசல்யா(லண்டன்), வத்சலா(லண்டன்), யோகேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவகணேசன்(ஆசிரிய ஆலோசகர் நீர்கொழும்பு), சந்திரகணேசன்(சுவிஸ்), கமலினி(சுவிஸ்) ஆகியோரின் பெரிய தந்தையும்,

அஜீதா(வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவி), அபீதன், கோபிகன்(உயர்தர மாணவன் 2019 யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி), சஜீகா(உயர்தர மாணவி கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி), பவீதன், தஜீவன், தரூசன், திபிஜன்(மாணவர்கள் யா/ மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி), பவிஷன்(யா/ மீசாலை) வீரசிங்கம் ஆரம்பப்பாடசாலை), மதுசிகா, ஆசகா, லக்மியா(லண்டன்), ஐஷானி, ஐனிஷா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-20109 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கட்டை பறித்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
செல்வமலர் – மனைவிMobile : +94774431941
உதயகுமாரி – மகள்Mobile : +94779357593
உதயகுமாரன் – மகன்Mobile : +94774090751
உதயதாசன் – மகன்Mobile : +447397144006
உதயகாந்தன் – மகன்Mobile : +447446048500
உதயசேகர் – மகன்Mobile : +33651123419

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu