திருமதி புவனேஸ்வரி சதாசிவம் (முத்துத்துரை) – மரண அறிவித்தல்




திருமதி புவனேஸ்வரி சதாசிவம் (முத்துத்துரை)
பிறப்பு 26 FEB 1929 இறப்பு 21 NOV 2019

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சதாசிவம் அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பார்வதிப்பிள்ளை(கோவில் மணியம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

கலைச்செல்வி(ஆனந்தி-சுவிஸ்), சதானந்தன்(ஆனந்தன்- பிரான்ஸ்), அருட்செல்வி(பிரான்ஸ்), சிவச்செல்வி(பிரான்ஸ்), சிவானந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா(அதிபர்), நல்லம்மா(அதிபர்) மற்றும் செல்வமணி(இலங்கை), கெங்காதரன்பிள்ளை(கணக்காய்வாளர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மதியாவரணம், இரத்தினம், பூமணி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகலியும்,

கணேசமூர்த்தி, மைதிலி, பாலசந்திரன், சிவசிறி, பிரகலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, நடராஜா, மனோன்மணி, தவராஜா, ஞானம்மா, சிவசாமி, தையல்நாயகி, தனலெட்சுமி, பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தாரணி- சந்திரகாசன், வினோத்- பவித்திரா, மகிந்தா- செந்தூரன், அனுசா, அஜித், அபிசன், ஜெனன், சுவித்தா, பிரசாந்த், பிரதீப், பிரிதிகா, மிதுன், மிதின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், மித்ரன், திவ்யன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 23 Nov 2019 3:00 PM – 4:30 PMSunday, 24 Nov 2019 10:00 AM – 12:00 PMMonday, 25 Nov 2019 3:00 PM – 4:30 PMTuesday, 26 Nov 2019 3:00 PM – 4:00 PM
Carrefour Jean Moulin & Rue des Sapeurs Pompiers
94190 Villeneuve-Saint-Georges, Franceகிரியை Get DirectionWednesday, 27 Nov 2019 9:30 AM – 11:15 AM
Carrefour Jean Moulin & Rue des Sapeurs Pompiers
94190 Villeneuve-Saint-Georges, Franceதகனம் Get DirectionWednesday, 27 Nov 2019 12:00 PM
Crematorium De La Fontaine Saint Martin
13 Avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton, France

தொடர்புகளுக்கு
ஆனந்தன் – மகன்Mobile : +33609731036 Phone : +33148921084
சிவம் – மகன்Phone : +19056968708
கணேசமூர்த்தி – மருமகன்Mobile : +41434669912
பிரசாந் – பேரன்Mobile : +33659541920
செல்வி – மகள்Phone : +33148449928
சிவா – மகள்Mobile : +33148449928

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu