திரு நடராசா கதீசன் – மரண அறிவித்தல்




திரு நடராசா கதீசன்
மலர்வு 08 SEP 1995 உதிர்வு 24 NOV 2019

கிளிநொச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராசா கதீசன் அவர்கள் 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், கனகமணி தம்பதிகள், காலஞ்சென்ற சூசைமுத்து(மன்னர் மணியம்), பாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

நடராசா(ஒய்வுநிலை அதிபர்- கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலயம்) ஆன் புனித ஜெயந்தி(ஆசிரியை- கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலயம்) தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வரும்,

சியானுகா, பரிதியன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராசா, காலஞ்சென்ற யோகராசா(பாபு- மனேஜர்), வரதராசா, விமலராசா, ஜெயராசா(கனடா), புஸ்பகாந்தி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

செல்வராணி, சாந்தினி, தேவிகா(கனடா), வசந்தி(ஜேர்மனி), ஜெயந்தி(லண்டன்), சுகந்தி(நோர்வே), காலஞ்சென்ற அல்பேட்(பேபி), காலஞ்சென்ற றொபட்(பபி), எட்வேட்(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும்
ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நடராசா – அப்பாPhone : +94212060633
எட்வேட்(குட்டி) – மாமாMobile : +447465767883
ஜெயம் – சித்தப்பாMobile : +14164241946
தேவி – அத்தைMobile : +14167520271
சுகந்தி – அத்தைMobile : +94771110144
வசந்திMobile : +492352540984
ஜெயந்தி – அத்தைMobile : +447446544484
கரன் – அண்ணாMobile : +94765660789
பிரசாந்தன் – மைத்துனர்Mobile : +94772367406
ரவி – மைத்துனர்Mobile : +447540188809
புஸ்பம் – பெரியம்மாMobile : +33769583896
விமலராசா – சித்தப்பாMobile : +94776047709
செல்வராசா – சித்தப்பாMobile : +94766664353
அமுதா – அக்காMobile : +33652417007
குமார் – அண்ணாMobile : +33651453725

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu