திரு சிவலிங்கம் சின்னத்துரை (லிங்கம்) – மரண அறிவித்தல்
திரு சிவலிங்கம் சின்னத்துரை (லிங்கம்)
பிறப்பு 13 MAY 1949 இறப்பு 14 NOV 2019

யாழ். துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Lørenskog ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சின்னத்துரை அவர்கள் 14-11-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை லக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சீதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவதாஸ்(நோர்வே), காலஞ்சென்ற சியாமளா, தயாபரன்(நோர்வே), பிரபாகரன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get DirectionMonday, 18 Nov 2019 11:00 AM
Alfaset gravlund og kapell
Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norwayபார்வைக்கு Get DirectionSaturday, 16 Nov 2019 4:00 PM – 6:00 PM
Akershus University Hospital
Sykehusveien 25, 1478 Nordbyhagen, Norway

தொடர்புகளுக்கு
தயாபரன்(தயா) – மகன்Mobile : +4799877000
பிரபாகரன்(பிரபா) – மகன்Mobile : +4798269587
சிவாஜினிMobile : +4746957301
வீடுMobile : +4722259649
சிவதாஸ் – மகன்Mobile : +4792060412

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu