திரு பொன்னுத்துரை நாகலிங்கம் – மரண அறிவித்தல்




திரு பொன்னுத்துரை நாகலிங்கம்
பிறப்பு 30 MAY 1940 இறப்பு 11 NOV 2019

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, வவுனியா திருநாவற்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை நாகலிங்கம் அவர்கள் 11-11-2019 திங்கட்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற இராசையா, திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவகி அவர்களின் அன்புக் கணவரும்,

கெளரி(றூபி- Bielefeld- ஜேர்மனி), கல்பனா(Hannover ஜேர்மனி), காஞ்சனா(இலங்கை), ஜெயரஞ்சனா(ஜெயா- Bielefeld ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நவரத்தினம் பூமணி(Bremen ஜேர்மனி), காலஞ்சென்ற இராசநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தகுமார்(குமார்- Bielefeld ஜேர்மனி), தேவராஜா(Hannover ஜேர்மனி), மகேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற குகபாஸ்கரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டாழினி, தீபன்ராஜ், பிரவின், பிரசன்னா, பிரகாஷ், சுரேந்தர், சுதர்சன், சயுரணா, கிருஷாந், ஜதுர்ஷனா, தர்சிகா, ஷந்தோஷ், சந்துரு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஇல. 233, திருநாவற்குளம், வவுனியா

தொடர்புகளுக்கு
சாந்தகுமார் கெளரி(றூபி) – மகள்Mobile : +491791308927 Mobile : +4952139968363
தேவராஜா கல்பனா – மகள்Mobile : +491603502023
குகபாஸ்கரன் ஜெயா – மகள்Mobile : +491791305317
மகேந்திரன் காஞ்சனா – மகள்Mobile : +94771566561
நவரத்தினம் பூமணி – சகோதரிMobile : +4917622987268

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu