திரு கிருஷ்ணமூர்த்தி இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்
திரு கிருஷ்ணமூர்த்தி இரத்தினசிங்கம்
இளைப்பாறிய அரச சிரேஷ்ட சுகாதாரப் பரிசோதகர், St. Patrick’s College Old Student- Jaffna
பிறப்பு 03 FEB 1935 இறப்பு 11 NOV 2019

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், காரைநகர் மாப்பாணவூரி, நல்லூர், கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணமூர்த்தி இரத்தினசிங்கம் அவர்கள் 11-11-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் நேசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
காலஞ்சென்றவர்களான அருளையா(மலாயன் பென்சனியர்) சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற திருமகள் அவர்களின் கணவரும்,

உதயகுமார்(உதயன்), ஜெயந்தகுமார்(ஜெயந்தன்), சுரேந்திரகுமார்(சுரேன்/கண்ணன்) ஆகியோரின் தந்தையும்,
பிருந்தா- அஷோக் யோகன், சாரங்கா, அபிஷா, பிரதீஸ் ஆகியோரின் பேரனும்,

சந்திரமலர், காயத்திரி, கருணாவதி ஆகியோரின் மாமனாரும்,

சுந்தரமூர்த்தி, செல்வமணி ஆகியோரின் சகோதரரும்,

திலகவதி, சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும்,

இராசலட்சுமி- காலஞ்சென்ற பொன்னையா, ஜெயமணி- காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சிவனேஸ்வரன், அருட்சோதி- சிவதேவி, ரோகினி- ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற ரேவதி- சித்திரவடிவேல் ஆகியோரின் மைத்துனரும்,

அஸ்வின் அவர்களின் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionWednesday, 13 Nov 2019 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionThursday, 14 Nov 2019 1:30 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionThursday, 14 Nov 2019 4:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
உதயன் – மகன்Mobile : +16474574923
ஜெயந்தன் – மகன்Mobile : +14168993391
சுரேன்(கண்ணன்) – மகன்Mobile : +16472918951

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu