திருமதி மேகவர்ணன் பரமேஸ்வரி (ரத்தினம்) – மரண அறிவித்தல்
திருமதி மேகவர்ணன் பரமேஸ்வரி (ரத்தினம்)
ஓய்வுபெற்ற குடும்பநல உத்தியோகத்தர்- தெல்லிப்பளை அரசினர் வைத்தியசாலை
தோற்றம் 10 FEB 1942 மறைவு 10 NOV 2019

யாழ். கட்டுவன் ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு விழிசிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட மேகவர்ணன் பரமேஸ்வரி அவர்கள் 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து, செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மேகவர்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,

உஷாந்தினி, பிரதீபன், ஜெகதீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயாகரன், சுபாஷினி, பாரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தெய்வநாயகி, சுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, கமலநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சங்கீதா, சானுஜா, தருண், சனோஜன், கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-10-2019 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குப்பிளான் காடை காரம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionவிழிசிட்டி வீதி, ஏழாலை தெற்கு, சுன்னாகம், யாழ்ப்பாணம்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு13th Nov 2019 10:30 AM

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Mobile : +94775924818
ஜெகன் – மகன்Mobile : +44742945197

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu