திரு மகேந்திரன் சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
திரு மகேந்திரன் சுப்பிரமணியம்
பிறப்பு 24 JAN 1950 இறப்பு 10 NOV 2019

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தி, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரன் சுப்பிரமணியம் அவர்கள் 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜலிங்கம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனர்த், ஜனகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஜெயசிலன், சிவபாலன், ராஜகுமார், யோகேஸ்வரன், சகுந்தலா, வசந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலராஜன், சுபாசினி, வரதராஜன், வினோதினி, குகதாசன், துஷ்யந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மனைவி, பிள்ளைகள், உறவினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionWednesday, 13 Nov 2019 4:00 PM – 9:00 PM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canadaகிரியை Get DirectionThursday, 14 Nov 2019 9:00 AM – 12:45 PM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு
ஜெனர்த் – மகன்Mobile : +15142243745 Mobile : +15142608775
வீடுMobile : +15143342731

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu