திரு சின்னையா அமரசிங்கம் – மரண அறிவித்தல்
திரு சின்னையா அமரசிங்கம்
பிறப்பு 25 JUL 1927 இறப்பு 10 NOV 2019

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் சந்தை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா அமரசிங்கம் அவர்கள் 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வராணிமலர், காலஞ்சென்ற செல்வராசா, விக்கினேஸ்வரராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நாகம்மா, அன்னம்மா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, இராஜேஸ்வரி, தவரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இராசையா, அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராகுலன்- சர்மிளா, வதனா- குணம், சித்திரா- ஜெயந்தன், மாலா- றமணன், கார்த்திகா- சுதன், மகிந்தன்- லக்‌ஷி, கபிலன், காலஞ்சென்ற சுவிந்தன், அபர்ணன், அஜிதா- நிருசன், அனிதா, லதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

யனோஷ், அஸ்வினா, தர்மிகன், தீபிகா, ஜகிந்தன், அபிஷன், அபினேஷ், சயன், ஸாய்ஷா, சரணிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-11-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கொடிகாமம் சோனாம் புலவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
விக்கினேஸ்வரராஜா – மகன்Phone : +41527208579Mobile : +41796533436
செல்வராணிமலர் – மகள்Mobile : +94771283069
இராஜேஸ்வரி – மருமகள்Mobile : +94774222591

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu