திரு பீற்றர் மனுவல்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு பீற்றர் மனுவல்பிள்ளை
பிறப்பு 22 DEC 1928 இறப்பு 08 NOV 2019

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் மனுவல்பிள்ளை அவர்கள் 08-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மனுவல்பிள்ளை, சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற திரேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற எட்வேட், பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஜெசிந்தா மற்றும் அசந்தா, உதயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புனிதா, சாமிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிறிஸ்ரினா, ஸ்ரிவன், காலஞ்சென்ற சிந்தியா மற்றும் ஜெசிக்கா, அன்ரனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 10 Nov 2019 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதிருப்பலி Get DirectionMonday, 11 Nov 2019 10:00 AM – 11:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canadaநல்லடக்கம் Get DirectionMonday, 11 Nov 2019 11:00 AM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு
அசந்தாMobile : +14162670624
புனிதாMobile : +14166780802
உதயன்Mobile : +14162662886
சாமிலாMobile : +14372182342

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu