திரு தங்கசாமி கந்தையா – மரண அறிவித்தல்




திரு தங்கசாமி கந்தையா
பிறப்பு 17 MAR 1934 இறப்பு 08 NOV 2019

யாழ். சுன்னாகம் ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கசாமி கந்தையா அவர்கள் 08-11-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஷிரானி, சுகன்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இளந்திரையன், சிறிதரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, துரைஐயா, குருசாமிஐயா, தங்கரட்ணம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமராஜா, வில்வராஜ், குலசேகரம், காலஞ்சென்ற செல்வராஜா, நீலயாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Rhea, Tiana ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Thangasamy Kandiah was Born in Chunnakam urelu East, lived in Colombo and passed away peacefully on friday 8th November 2019.He is the beloved husband of late Rajeswary.Devoted Father of Shirani Thangasamy, Suganya Sritharan.Loving brother of late Rasaiya, late Thuraiyah, lateGurusamyiah, late Thangaratnam, late Selvaratnam.Brother in law of Paramaraja, Vilvaraj, Culasegaram and late Selvarajah, Neelayathevi.Grand father of Rhea, Tiana.This notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get DirectionTuesday, 12 Nov 2019 11:00 AM
A.F. Raymond Funeral Directors
Raymond House, 115 D. S. Senanayake Mawatha, Colombo 00800, Sri Lanka

தொடர்புகளுக்கு
மகள்Mobile : +94774146152 மகள்Mobile : +447961378759

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu