திரு கனகசுந்தரம் கதிர்காமநாதன் – மரண அறிவித்தல்
திரு கனகசுந்தரம் கதிர்காமநாதன்
பிறப்பு 03 DEC 1951 இறப்பு 07 NOV 2019

திருகோணமலை சாம்பல்தீவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் கதிர்காமநாதன் அவர்கள் 07-11-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கனகசுந்தரம் தங்கம்மா தம்பதிகளின் அருமை புதல்வரும்,

லக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தி, நிசாந்தி, பிரசாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வள்ளிநாயகி(குச்சவெளி), ராஜேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற சிவயோகநாதன்(குச்சவெளி), கமலநாதன்(குச்சவெளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தட்சினி, திபிசினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நிசாந்தி – மகள்Mobile : +94770729244
வள்ளிநாயகி – சகோதரிMobile : +94754659959

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu