திருமதி பரமேஸ்வரி மகேந்திரன் (மாம்பழம் அக்கா) – மரண அறிவித்தல்
திருமதி பரமேஸ்வரி மகேந்திரன் (மாம்பழம் அக்கா)
தோற்றம் 31 MAR 1932 மறைவு 06 NOV 2019

யாழ். வல்வெட்டி நெய்யம்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி மகேந்திரன் அவர்கள் 06-11-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, ஞானமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நவற்கிரியைச் சேர்ந்த காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கௌரிமனோகரி(Rose- ஐக்கிய அமெரிக்கா), இராஜமனோகரி(உமா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சத்தியகுமார்(california ஐக்கிய அமெரிக்கா), ஜெயம்(அச்சுவேலி- கனடா) ஆகியோரின் அன்புமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவரகளான அன்னலட்சுமி(சிங்கப்பூர்), பார்வதிப்பிள்ளை, கதிரவேலு, தங்கச்சிப்பிள்ளை, செல்லம்மா மற்றும் இராசா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Dr. ஜெயன்(Virginia), சிந்து(Los Angels), கவிதா, ஜனகன், இராகுலன், முகுந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு11th Nov 2019 8:00 AMபார்வைக்கு Get DirectionSunday, 10 Nov 2019 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionMonday, 11 Nov 2019 8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionMonday, 11 Nov 2019 10:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
உமா – மகள்Mobile : +16475752236
றோஸ் – மகள்Mobile : +16262038899
ஜெயம் – மருமகன்Mobile : +16477105843

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu