திரு மாரிமுத்து வேலு (பர்மா) – மரண அறிவித்தல்
திரு மாரிமுத்து வேலு (பர்மா)
பிறப்பு 28 OCT 1928 இறப்பு 05 NOV 2019

இந்தியா திருச்சி குளித்தலையைப் பிறப்பிடமாகவும், கண்டி அளவத்துகொடையை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து வேலு அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-11-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் இல 648, சைஸ்டன் பிளேஸ், அளவத்துகொட வீட்டில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அளவத்துகொட அதிரம பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: திருச்செல்வம்முகவரி: Get Directionஇல-648, சைஸ்டன் பிளேஸ், அளவத்துகொட.

தொடர்புகளுக்கு
திருச்செல்வம் – குடும்பத்தினர்Mobile : +94772127944

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu